சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்களை இன்று (08.04.2020) அலுவலகத்தில், ஓய்வு பெற்ற உதவி ஆணையாளர் திரு.P.சுப்பிரமணி அவர்கள் சந்தித்து, கொரோனா நிவாரண நிதியாக “முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு”, தனது ஒரு மாத ஓய்வு ஊதிய தொகையான ரூ.37,500/- க்கான காசோலையை வழங்கினார்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ் சென்னை