திருவாரூர் : 2024 – பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினரை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது குறித்து ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினரை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் (15.03.2024) கலந்துரையாடினார்கள். அப்போது, திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.S.பழனிச்சாமி மற்றும் பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.காயத்திரி ஆகியோர் உடனிருந்தார்கள்.