கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய்சரண் தேஜஸ்வி IPS அவர்களின் உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.கிருத்திகா அவர்களின் தலைமையில் தேன்கனிக்கோட்டை தனிப்படை போலீசார் ராயக்கோட்டை பகுதியில் சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை அச்சிட்ட நபர் மற்றும் விற்பனை செய்த 6 நபர் கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 6 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் ,பணம் ₹ 30,000 மற்றும் 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு எதிரிகளை தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
ஓசூர் – இல் இருந்து நமது நிருபர்
A. வசந்த் குமார்