கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேரு நகரில் வேலூர், திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி உள்ளிட்ட 6 மாவட்டத்தில் உள்ள அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரிகளின் வேலூர் மண்டல தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளர் ஷோபனா வீட்டில் சேலம் மாவட்டம் கூடுதல் பொறுப்பு லஞ்சம் ஒழிப்பு துறை அதிகாரி கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் சோதனைசோதனையில் 2 கோடிய 6 லட்சத்தி 90 ஆயிரம் ரூபாய் பறிமுதல்..
ஓசூர் – இல் இருந்து நமது நிருபர்
A. வசந்த் குமார்