தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, போக்சோ மற்றும் கஞ்சா கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது இந்த ஆண்டு இதுவரை 238 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்கள் நடவடிக்கை.