விழுப்புரம்: விழுப்புரம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா IPS அவர்களின் உத்தரவின் பேரில்
ஒரு லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தும் 4 எதிரிகளை கைது செய்தும் இவர்களிடமிருந்து 2 கார் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.