கோவை : கோவை மாவட்ட ஆயுதப்படை முதல் நிலை காவலர் பாபு அவர்கள், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் தனது ஒரு மாத முழு ஊதியம் ரூபாய் – 34474/- ஐ முதலமைச்சர் கொரோனா பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். சென்ற வருடம் கொரோனா முதலாம் அலையின் போது தனது ஒரு மாத சம்பளத்தை இவர் முதல்வர் நிவாரண நிதியாக வழங்கியது குறிப்பிட்டதக்கது.
நமது குடியுரிமை நிருபர்
![](https://34.68.197.11/wp-content/uploads/gokul.png)
A. கோகுல்