கடலூர்: திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்கள் கடலூர் உழவர்சந்தை அருகே பொங்கல் திருநாளையொட்டி பண்டிகை பொருட்களை வாங்க வரும் பொதுமக்களுக்கு கொரோனா, ஒமிக்ரான் தொற்று பரவல் தொடர்பாகவும், சமூக இடைவெளி பின்பற்றுவது குறித்தும் மற்றும் சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பதும் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்