தீயணைப்பு துறை இயக்குனர் ஜாபர் சேட் ஐபிஎஸ் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 35 ஆண்டுகள், காணாத உயரம் இல்லை அடையாத வீழ்ச்சிகள் இல்லை, வீழ்ந்த போது தாங்கி பிடித்த காவல் துறை நண்பர்களுக்கு நன்றி. பணி ஓய்வு பெறும் பிரிவு உபச்சார விழாவில் ஜாபர் சேட் பரப்பரப்பு பேச்சு. ஐந்தரை ஆண்டுகள் மண்டபத்திற்கு மாற்றப்பட்டு பணி புரிந்த போது ஆதரவு அளித்த நண்பர்களுக்கு நன்றி
நியாமற்ற காழ்ப்புணர்ச்சிகளுக்கு மத்தியில் பணியில் இருக்கும் சூழல். நடுநிலமை என்பது அவரவர் மன ஓட்டத்தை பொறுத்து மாறுபடுகிறது. நம்மால் நடுநிலை அதிகாரியாக பெயர் பெற முடியாது. வீழ்வேன் என்று நினைத்தாயோ – என்ற பாரதியார் கவிதையை மேற்கோள் காட்டி பேச்சு. மீண்டும் என் கவுரவத்தை காப்பாற்றிய மாமனிதர் என முதல்வர் எடப்பாடியை குறிப்பிட்டு பேச்சு.