அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளியவர் கைது.
இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள அரியக்குடி பகுதியில் அரசு அனுமதியின்றி, சட்டவிரோதமாக லாரியில் மணல் அள்ளிய முருகன் என்பவரை SI திரு.விக்னேஸ்வரன் அவர்கள் U/s 21(1) Mines and Minerals Development Regulation Act-ன் கீழ் கைது செய்தார்.
இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட ரூபாய் 8250/- மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை விற்ற மாலிக் அசாருதீன் மற்றும் ரிஸ்வான் அலி ஆகியோரை ஆய்வாளர் திருமதி.அனிதா அவர்கள் -COTPA Act-ன் கீழ் கைது செய்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தார்.
இராமநாதபுரம் மாவட்டம் விளாத்திக்கூட்டம் பிள்ளையார்கோவில் அருகே முன்பகை காரணமாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் இருந்து காளிராஜ், முனியசாமி மற்றும் அலெக்ஸ் பாண்டியன் ஆகியோரை 23.06.2020-ம் தேதி SSI திரு.நாகராஜன் அவர்கள் U/s 147, 148, 294(b), 323, 324, 506(ii) IPC r/w 4 Of TNPWH Act -ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.