திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே இர்பான் ஏஜென்சியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐந்து லட்சம் மதிப்பிலான குட்காவை எஸ்.பி தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.மாரிமுத்து தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் இது சம்பந்தமாக சாகுல் அமீது என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா