தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் மழை பெய்து வருவதால் ஐந்தருவி பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது மற்றும் மெயின் அருவி புலி அருவி சிற்றருவி பழைய குற்றாலம் ஆகிய பகுதிகளில் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் ஐந்தருவி பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் குளித்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது