சென்னை : துரைப்பாக்கம் அருகிலுள்ள கண்ணகி நகர் 14 வது குறுக்குத் தெருவில் உள்ள அகல் பவுண்டேசன் சமூக தொண்டு அறக்கட்டளை அலுவலக வளாகத்தில், அப்பகுதியில் ஏழ்மை நிலையில் தாய்மை அடைந்துள்ள கர்ப்பிணி பெண்களுக்கு எட்டு நபர்களுக்கு சமத்துவ வளைக்காப்பு விழா நடைபெற்றது இதில் நமது தேசத்து சாதனை பெண்மணிகளாகிய திருமதி.E.இராஜேஸ்வரி (Inspector of Police), திருமதி.S.சரஸ்வதி, (Community Development Officer), Ms A.மங்கையர்க்கரசி, (District Social Welfare Officer Chennai South), (Chennai Corporation 196 Ward Member) திருமதி. அஸ்வினி கருணா, MC திருமதி. நிர்மலா ஞானசேகரன் (Founder Sai ஆகியோர் கலந்து கொண்டனர்.
