இராமநாதபுரம்: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக, மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் பஜார் மற்றும் தேவிபட்டிணம் காவல் நிலைய
எல்லைகளுக்குட்பட்ட சூரங்கோட்டை மற்றும் சித்தார்கோட்டை பகுதியில் தன்னார்வலர்கள் உதவியுடன் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.