இராமநாதபுரம்: கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் அரிசி, காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்களை முதுகுளத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ராகவேந்திரா K ரவி அவர்கள் வழங்கினார்கள்.