இராமநாதபுரம்: கொரோனா ஊரடங்கு காலத்தில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்களை பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.தமிழ்செல்வி அவர்கள் வழங்கினார்கள்.