திருச்சி : திருச்சி மாவட்டம் 18.1.2021 நேற்று இரவு துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இடங்களுக்கு ரோந்து அலுவலில் காவல் ஆய்வாளர் திருமதி.காந்திமதி மற்றும் உதவி ஆய்வாளர் திரு.சந்திர மோகன் அவர்கள் இருந்தபோது சிலர் தங்குவதற்கு இடம் இல்லாமல் சாலையோரங்களில் கடும் குளிரால் தவித்துக் கொண்டிருந்தவர்களை அறிந்த காவல் ஆய்வாளர் அவர்களுக்கு குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள போர்வைகள் வழங்கினார்.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. நிஷாந்த்