இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி காவல்நிலையம் காவல் ஆய்வாளர் திருமதி.p.தமிழ்ச்செல்வி அவர்கள் சின்ன ஏர்வாடி, டாஸ்மார்க் எதிரே, கருவக்காடு பகுதியில், சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்த கருப்பசாமி (48) என்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட கருப்பசாமியிடமிருந்து 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்