தேனி : தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தேனி மாவட்டகாவல் கண்காணிப்பாளர். சிவபிரசாத். இ. கா.ப. அவர்கள் தலைமையில் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி காவல்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலக பணிகள் உறுதிமொழி ஏடுத்துக்கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி