இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருசக்கர சக்கர வாகனங்கள் பொது ஏலம் (30.07.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அய்மன் ஜமால், இ.கா. ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் (CWC), துணை காவல் கண்காணிப்பாளர் திரு.இமயவரம்பன் (இராணிப்பேட்டை உட்கோட்டம்) மற்றும் காவல் அதிகாரிகள் இருந்தனர். இதில் 21 இரு சக்கர வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டு சுமார் ரூ.4,78,726 /- அரசுக்கு ஆதாயம் பெறப்பட்டது.