திண்டுக்கல்: திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் எஸ்.பி.திரு.சீனிவாசன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி, விநாயகர் ஊர்வலம் சம்பந்தமாக அனைத்து இந்து அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா