சேலம்: காவல்துறை & தீயணைப்புதுறை விளையாட்டு போட்டிகள் 2025ல் பதக்கம் வென்ற சேலம் மாவட்ட த.கா.949 திரு.சு.சுரேஷ்குமார் & த.கா.336 திரு.த.தேவராஜன் ஆகியோர்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல், இ.கா.ப., அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

கோகுல்ராஜ்