தஞ்சாவூர் : ஒரத்தநாடு உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின் படி ஓரத்தநாடு வணிகர் சங்கத்தினர் சார்பாக 26 கண்காணிப்பு கேமராக்கள் ஒரத்தநாடு உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் பாப்பாநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் குற்ற தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் உதவி கண்காணிப்பாளர் அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினர்.