சிவகங்கை : தேவகோட்டை நகராட்சியில் 2021-22 ஆம் ஆண்டு மாநில நகர்ப்புற வளர்ச்சி நிதி திட்டம் ரூபாய் 228.50 லட்சம், 15வது நிதிக்குழு திட்டம் ரூ 13.45 லட்ச மதிப்பில் “ருடே இன்ஃப்ரா” நிறுவன மூலமாக தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றி அமைக்கும் பணி துவக்க விழா, மற்றும் நமக்கு நாமே திட்டத்தில் நகராட்சியில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிக்கு மக்கள் சார்பில் ரூபாய் 12.33 லட்சங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி