பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் பரவால கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ள இந்த காலகட்டத்தில், அத்தியாவசியமின்றி வெளியே சுற்றுவதை பொதுமக்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பாக முக கவசம், சனிடைசர் வழங்குதல், கபசுர குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை