சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து கடந்த 02:10:2021 அன்று காலமாகிவிட்ட நமது ஊர் காவல்படைவீரர் திரு. M.முத்து பிரகாஷ் என்பவரின் குடும்ப நல நிதியாக இன்று சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் சரக உதவி தளபதி(ACG) திரு.முத்து ஆகியோர்கள் முன்னிலையில் மேற்படியாரின் குடும்பத்தாருக்கு 1,70,840-/-(ரூபாய் ஒரு லட்சத்தி எழுபதியிரத்து என்னூற்றி நாற்பது) சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அன்பர்கள் மூலம் பெற்றோருக்கு கொடுக்கப்பட்ட விபரம் தெரிவிக்கப்படுகிறது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி