ஊர்காவல் படை தினத்தையொட்டி கடந்த (09.01.2025) ஆம் நாளன்று தஞ்சை மாவட்ட ஊர்க்காவல்படை உயர் அதிகாரிகள் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஊர்க்காவல் படை தினத்தை (டிசம்பர் 6) அனுசரிக்கும் விதமாக கும்பகோணம் மேலக்காவிரி பகுதியில் உள்ள அன்னை கருணை இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு தஞ்சை மண்டல தளபதி உயர்திரு. Lt. U. ரமேஷ்பாபு அவர்கள் தலைமையில் மதிய உணவு வணங்கினார்கள். இவ்விழாவில் அனைத்து ஊர்க்காவல் படையினரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்

குடந்தை-ப-சரவணன்