திருவாரூர்: மே 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கானது நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து அம்பை துணை காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் தலைமையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அம்பை பூக்கடை பஜார், ஆர்ச் பகுதி பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அம்பை பகுதியில் ஊரடங்கை மீறியதாக 60 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தகவல் தெரிவித்தனர்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா