சிவகங்கை : கொரோனா ஊரடங்கு காலத்தில் ,ஊரடங்கு உத்தரவை மீரியவர்கள், மற்றும் வதந்திகளை பரப்பியவர்கள், உண்மைக்குமாறான செய்திகள் பரப்பியவர்கள், உள்ளிட்டவர்கள் மீது சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீரியவர்கள், மற்றும் வதந்திகளை பரப்பியவர்கள், உண்மைக்கு மாறான செய்திகள் பரப்பியவர்கள், உள்ளிட்டவர்கள் மீது சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளுள் வன்முறையில் ஈடுபட்ட வழக்குகள் முறைகேடாக இ-பாஸ் செய்த வழக்குகள், காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பான வழக்குகள், தவிர மற்ற அனைத்து வழக்குகள், டி.ஜி.பி திரு. சைலேந்திரபாபு, தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ், பொதுமக்களின் நலன்கருதி தைவிடப்படுவதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்