திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்: ஊத்துக்கோட்டையில்கொரோன இரண்டாம் அலை திவிரமாக மாறிவருவதால் தமிழ்நாடு, ஆந்திரா எல்லையான ஊத்துக்கோட்டையில் சோதனை சாவடி உள்ளது.இங்கு D.S.P திரு.சாரதி அவர்களின் உத்தரவு படி பென்னாலூர் பேட்டை S.I திரு.மகேந்திரன் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு இருந்து ஆந்திரா செல்லும் வாகனங்கள் அனைத்தும் முறைப்படி இ பாஸ் உள்ளதா முக கவசம் அணிந்து உள்ளார்கள என திவிரமாக சோதைனை செய்த பிறகு அனுப்ப படுகின்றன.இ பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்புகின்றனர்.இதே போல் மோட்டர் வாகனங்களிள் ஆவனம் இன்றி சுற்றி திரியும் அனைவருயும் பிடித்து அபராதம் விதிக்கப்பட்டு அறிவுரை கூறி அனுப்பினார்.இவர்கலளுடன் காவலர்கள் உடன் இருந்தனர்.
திருவள்ளுர் இருந்து குடியுரிமை நிருபர்
V.கோபி