இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஆய்வாளர் திரு.முருகேசன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் தொண்டி பேரூராட்சியில் உள்ள வாக்குசாவடி மையங்களில் இருந்து 100 மீட்டர் எல்லைக் கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்றது…