சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கலை முன்னிட்டு மானாமதுரை மாவட்ட துணை கண்காணிப்பாளர் திரு.சுந்தர மாணிக்கம் தலைமையில் ஆய்வாளர் திரு.ஆதிலிங்கபோஸ் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் திரு.முருகனாந்தம், திரு.ராமச்சந்திரன் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி