சென்னை : நெதர்லாந்து நாட்டில், நடைபெற்ற உலக காவல் விளையாட்டு போட்டியில், 400 மீட்டர் தொடர் ஓட்ட பந்தயத்தில், தங்க பதக்கம் வென்ற தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த திரு.மயில்வாகனன், காவல் கண்காணிப்பாளர், , திரு.சரவணபிரபு, காவல் ஆய்வாளர், திரு.கிருஷ்ணமூர்த்தி, சிறப்பு உதவி ஆய்வாளர், திரு.சந்துரு, தலைமைக் காவலர், ஆகியோர்களை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் முனைவர். செ. சைலேந்திரபாபு, IPS., அவர்கள் மனதார பாராட்டினார்.