சென்னை : கோயம்பேடு காய்கறி சந்தையில் உயிருக்கு போராடிய சுமைதூக்கும் தொழிலாளிக்கு சரியான நேரத்தில் முதலுதவி அளித்து உயிரை காப்பாற்றிய பெண் காவலர் திரு. கிருஷ்ணவேணிக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்