திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சரகத்தில் தனிப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.வேலுச்சாமி அவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சைக்கு உதிரம் வழங்கிய மாவட்ட ஆயுதப்படை காவலர் திரு.வடிவேல் அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















