சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் திருப்பூரிலிருந்து ராமநாதபுரத்திற்கு உரிய ஆவணம் இன்றி கொண்டுசெல்லப்பட்ட 10க்கும் மேற்பட்ட எல்இடி டிவி ஹோம் தியேட்டர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை பறக்கும் படை தாசில்தார் திரு.மகாதேவன் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு.அருள்ராஜ் மற்றும் காவலர்கள் திரு.ராஜேஷ் கண்ணன், திரு.அருண்சோழன் ஆகியோர் மடக்கி பிடித்தனர். பின்னர் மானாமதுரை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி