திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உரிய ஆவணம் இன்றி பிஸ்கட் விற்பனை வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 86 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். வாகன டிரைவர் சுரேஷிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
