சென்னை: தலைமைச் செயலகத்தில் பணியின்போது உயிர் நீத்த காவல் உதவி ஆய்வாளர் திரு. கோபிநாத் அவர்களின் இறுதி சடங்கில் காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் முனைவர்.C.சைலேந்திரபாபு¸ இ.கா.ப.¸ அவர்கள் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்