கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே ஒமதேப்பள்ளி கிராமத்தில் ஏரிக்கரையோரம் ஒரு விவசாய நிலத்தில் மனநோயாளி ஒருவர் சாப்பாடு தண்ணீர் இல்லாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த முதியவரை மீட்டு சூளகிரி காவல் ஆய்வாளர் முத்து கிருஷ்ணன், SBCID ராமச்சந்திரன் ஆகியோர் அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
ஓசூர் – இல் இருந்து நமது நிருபர்
A. வசந்த் குமார்