சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்த திரு.முத்துபிரகாஷ் மற்றும் திரு.செல்லப்பாண்டி ஆகியோர் கடந்த 2021-ஆம் ஆண்டு விபத்து மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு அரசால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.15000/- பணத்தை பெற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்கள் இறந்த நபர்களின் குடும்பத்தாரிடம் அதற்கான காசோலையை வழங்கினார்கள்.