கோவை : கோவையில் உயர் அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்தவர் கைது. முகமது ஆலமீன் (53), ரசிவுதீன் ராமகிருஷ்ணா நகர் 3வது தெரு சொல்லிப்பாளையம், வேலம் பாளையம் திருப்பூர், சேர்ந்த குற்றவாளியான இவர் தன்னை மாவட்ட ஆட்சியர் உயர் அதிகாரிகள் போலவும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் போலவும் தெரியப்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து தனக்கு வேண்டிய பல்வேறு பிரச்சனைகளை பல்வேறு இடங்களில், சட்டவிரோதமாக நிறைவேற்றி இருக்கிறார். கோவை காவல் ஆய்வாளர் திரு. அருண், தலைமையில் குற்றவாளி கைது செய்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்