கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தாசம்பட்டி கிராமத்தில் சுந்தர்ராஜன் என்பவரும் அவரது நண்பரும் பழைய வாகனங்களை வாங்கி அதன் உதிரி பாகங்களை விற்பனை செய்யும் கடை வைத்துள்ளதாகவும் (17.12.2022), ஆம் தேதி இரவு 8.00 மணிக்கு கடையை பூட்டி சென்று (18.12.2022) ஆம் தேதி காலை 07.00 மணிக்கு கடைக்கு வந்தபோது கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பழைய வாகன உதிரி பாகங்கள் திருடுபோய்விட்டதாக காவேரிப்பட்டிணம் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை செய்து பழைய உதிரி பாகங்களை திருடிய மூன்று நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்