கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாநகரம் தெய்வத்திரு. விக்டர் மரிய ஜெயகுமார், அவர்கள் குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி (29.11.2022) காலை, கோவை மாநகர ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப, அவர்கள் தலைமை தாங்கி தமிழக முழுவதும் உள்ள 1999 பேட்ச் உதவும் உறவுகள் மூலமாக திரட்டப்பட்ட நிதி ரூபாய் 14,35,000/- மற்றும் இதனுடன் காவல் ஆணையாளர் ஜயா அவர்களது பங்களிப்பாக ரூபாய் 10,000/- என மொத்தம் ரூ.14,45,000/-ஐ சகோதரி குடும்பத்திற்கு வழங்கி நமது 1999 பேட்ச் உதவும் உறவுகள் காவலர்களை பாராட்டி சிறப்புரை ஆற்றினார்.
கோவை மாநகர அட்மின்கள் திரு.பொன்மணிகுமரன், திரு. வெள்ளியங்கிரி, திரு. ரியாஸ்கான்
திரு.மருதாசலம், ஆகியோர்களால் சிறப்பாக ஏற்பாடு செய்யபட்டது இதில் கலந்துகொண்ட வெளிமாவட்ட அட்மின்கள் திரு. மகேந்திரன் SI (கடலூர்) திரு.தாமோதரன் (தூத்துக்குடி), சென்னை அட்மின்கள் திரு.பாஸ்கர், திரு.புருஷோத்தமன், திரு.ராஜேஷ்குமார், திரு.ரமேஷ் ஜி (திருவள்ளூர்), திரு.மகாலிங்கம் (விழுப்புரம்), திரு.ஜம்புலிங்கம் (தஞ்சாவூர்) திரு.செல்வராஜ் (சேலம்), ஈரோடு அட்மின்கள் திரு.செந்தில்நாதன், திரு.நல்லசிவம், திரு.குணசேகரன், கோவை மாவட்ட அட்மின்கள் திரு.ஆனந்த்குமார் திரு.ஜேம்ஸ், திரு.கோபிநாத், திரு.சேகர், திருராமசாமி மேலும் கோவை மாநகர உதவும் உறவுகள் திரு.செல்வராஜ், திரு.அப்சல், திரு.ஸ்டீபன்சன், திரு.திருநாவுக்கரசு, திரு.பாலகிருஷ்ணன், திரு.செந்தில்குமார், திரு.சரவணகுமார், திரு.கதிரவன், திரு.விசாகாசரவணன், திரு.தம்புராஜ், பிரேம்குமார், நாராயணசாமி.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்