கோவை: 76 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவை மாவட்டம்
பீளமேடு காவல் நிலையத்தில் E2 சிறப்பாக பணிபுரிந்த இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்களை தேர்ந்தெடுத்து இன்று அவர்களுக்கு பீளமேடு காவல் ஆய்வாளர் திரு கந்தசாமி அவர்கள் உதவி ஆய்வாளர்களுக்கு வெகுமதி வழங்கப்பட்டது. மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவேற்றப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு ஸ்வீட் கொடுத்து இந்த குடியரசு தினத்தை கொண்டாடப்பட்டது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்