சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் அவர்களை சிவகங்கை கலெக்டர் ஆஷாஅஜீத் பூக்கொத்து கொடுத்து வரவேற்றார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி