நீலகிரி : நீலகிரி மாவட்டம், உதகை நகர் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான ஐயப்பன் கோயில் அருகில் நேற்று (11.01.2023) ரூபாய் 20,000/- மற்றும் ATM CARD,ID CARD மற்றும் கையெழுத்திடப்பட்ட காசோலை அனைத்தும் ஒரு மனிபர்ஸ் உடன் தவறவிட்டதை உதகை நகர் காவல் நிலைய காவலர்கள் CCTV காட்சிகள் உதவியுடன் கண்டுபிடித்து இன்று உரியவரிடம் ஒப்படைத்தனர்.