சிவகங்கை : தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருவதால் சிவகங்கையில் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் தவித்து வருபவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.ரோஹித் நாதன் ராஜகோபால் இ.கா.ப அவர்கள் உத்தரவு படி நகர் காவல் ஆய்வாளர் திரு.மோகன் அவர்கள் மதிய உணவு ஏற்பாடு செய்து உணவின்றி தவித்து வருபவர்களுக்கு வழங்கி வருகின்றார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.கணேஷ் பாபு
சிவகங்கை