விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா.இ.கா.ப அவர்கள் முன்னிலையில்விழுப்புரம் சரக காவல் துறைதுணை தலைவர் திரு. M.பாண்டியன் இ.கா.பஅவர்கள் தலைமையில் சீருடை பணியாளர்தேர்வாணையத்தால்வரும் 26.07.20 21 ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது,
இரண்டாம் நிலை காவலர் ,சிறை காவலர் (ஆண் & பெண்) மற்றும் தீயணைப்பாளர் ஆகிய துறைகளின் காலி பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கை குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் காவல் துறை கூடுதல் கண்காணி ப்பாளர்கள் , காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் சம்மந்தபட்ட துறையை சேர்ந்த அதிகாரிகள் உட்பட அமைச்சு பணியாளர்களும் கலந்து கொண்டனர்.