மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம் வகுரினி கிராமத்தில கஞ்சா கடத்துவதாக கிடைக்கப்பெற்ற கிடைக்கப்பெற்ற தகவலின் பெயரில் மதுரை போதை பொருள் மற்றும் நுண்ணறிவு பிரிவிலிருந்து காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் , காவல் ஆளிநர்கள் ஆகியோருடன் அந்த பகுதிக்கு சென்று ரோந்து செய்து கண்காணித்துக் கொண்டிருக்கும் போது தகவலாளி கொடுத்த தகவலின் பெயரில் காரில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த செய்தியை கண்காணித்துக் கொண்டிருக்கும் போது அவ்வழிய அவ்வழியே சந்தேகமான காரில் இரண்டு நபர்கள் கஞ்சா பொட்டலங்களுடன் வந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில் காரில் அரசால் தடை செய்யப்பட்ட 52 கிலோ எடையுள்ள கஞ்சாவை வைத்திருந்தனர். அவர்களை பிடித்து விசாரிக்கும் போது உசிலம்பட்டியை சேர்ந்த 1)சின்ன ராஜா என்பவரும் மற்றும் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 2)ராஜேந்தர் @ ராஜேந்திர பிரசாத் ஆகிய இரண்டு பேர் பிடிபட்டனர் அந்த வண்டிக்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் 2- நபர்கள் போலீஸ் பார்ட்டியை கண்டவுடன் மேற்படி வாகனத்தை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர் பின்னர் தலைமறைவு குற்றவாளிகளை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்