நீலகிரி: குழந்தை திருமணம் செய்வது தவறு குழந்தை திருமணம் செய்ய அனுமதிப்பதும் தவறு நீலகிரி மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு POCSO மற்றும் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். குழந்தை திருமணத்தை தடுக்க 1098 அழைக்கவும்